செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற சித்தர் ரதபவனிக்கான ஆயத்தவேலைகள் !!!

posted Jul 8, 2015, 12:29 AM by Unknown user   [ updated Jul 8, 2015, 12:35 AM ]

சித்தர் ரதபவனிக்கான ஆயத்தவேலைகள் சிறப்பாக இடம்பெற்றன. ஆலயத்தில் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஆயத்த வேலைகளை சிறப்பாகவும் துரிதமாகவும் செய்தனர். இதன்போதான படங்களை காணலாம்.


சித்தர் ரதபவனியில் காரைதீவை சேர்ந்த பல அமைப்புகள்

posted Jul 7, 2015, 11:57 PM by Unknown user   [ updated Jul 8, 2015, 12:09 AM ]

சித்தர் ரதபவனியில் காரைதீவை சேர்ந்த பல சமூக சமய பொது அமைப்புக்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் கலந்து கொண்டன.காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 64வது குரு பூசையை முன்னிட்டான இரத பவனி

posted Jun 27, 2015, 10:44 PM by Unknown user   [ updated Jun 27, 2015, 11:35 PM ]


ஶ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் 64வது குருபூசை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 2015.07.05 அன்று மரபுப்பட்டய அழைப்பு நிகழ்வும் 2015.07.07 அன்று இரதபவனியும் நடைபெறவுள்ளது. இவ்விரத பவனியானது காரைதீவு கண்ணகியம்மன் ஆலயத்தில் ஆரம்பித்து கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவனை, பெரிய கல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஓந்தாச்சிமடம் ஆகிய கிராமங்கள் ஊடாகச் சென்று களுவாஞ்சிக்குடியையடைந்து பின்னர் மகிளுர் எருவில் ஊடாக மீண்டும் பிரதான வீதியை அடைந்து பின்னர் தாளவெட்டுவான் சந்தியினூடாக நற்பட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பையடைந்து இறுதியாக காரைதீவை வந்தடையும்

ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் இடம்பெற்ற சித்திராபௌர்ணமி நிகழ்வுகள்

posted Jun 27, 2015, 10:00 PM by Unknown user

காரைதீவு ஸ்ரீ சிததானைக்குட்டி சமாதி ஆலயத்தில் இன்று(03) சித்திராபௌர்ணமி விரத பூசைநிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.சித்திர புத்திரர் நாயநார் புராணம் படிக்கும் நிகழ்வும் ஆலயத்தில் இடம்பெற்றதுடன்,  யாக பூசையும் அன்னதானமும் நடைபெற்றது.


sithar pooranai 20

sithar pooranai 20

sithar pooranai 20

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்


 

சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு பஜனை

posted Jun 27, 2015, 9:59 PM by Unknown user

சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் சிவராத்திரிதினமன்று இடம்பெற்ற நள்ளிரவு பஜனை நிகழ்வு பக்த்களால் ஏற்பாடு செய்யப்பட்டு  இடம்பெற்றது . இதன்போதான படங்களை காணலாம்.

sithar bajanai 2

sithar bajanai 2

sithar bajanai 2

sithar bajanai 2

sithar bajanai 2

சித்தானைக்குட்டி சுவாமி அறநெறி பாடசாலையின் கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு

posted Jun 27, 2015, 9:59 PM by Unknown user

காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அறநெறிபாடசாலையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் ஆலயத்தின் தலைவர் த.தவக்குமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல அதிகளும் ஆலய நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.


araneri 17

araneri 12

araneri 49

araneri 52

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்


1-7 of 7