காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 64வது குரு பூசையை முன்னிட்டான இரத பவனி

posted Jun 27, 2015, 10:44 PM by இணையக் குழு   [ updated Jun 27, 2015, 11:35 PM ]

ஶ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் 64வது குருபூசை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 2015.07.05 அன்று மரபுப்பட்டய அழைப்பு நிகழ்வும் 2015.07.07 அன்று இரதபவனியும் நடைபெறவுள்ளது. இவ்விரத பவனியானது காரைதீவு கண்ணகியம்மன் ஆலயத்தில் ஆரம்பித்து கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவனை, பெரிய கல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஓந்தாச்சிமடம் ஆகிய கிராமங்கள் ஊடாகச் சென்று களுவாஞ்சிக்குடியையடைந்து பின்னர் மகிளுர் எருவில் ஊடாக மீண்டும் பிரதான வீதியை அடைந்து பின்னர் தாளவெட்டுவான் சந்தியினூடாக நற்பட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பையடைந்து இறுதியாக காரைதீவை வந்தடையும்

Comments